புதன், 22 ஆகஸ்ட், 2012

என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை...அருணா சாயிராம்..!




என்ன   கவி  பாடினாலும் 
உந்தன்  உள்ளம்  இறங்கவில்லை  
என்ன   கவி  பாடினாலும் 
உந்தன்  உள்ளம்  இறங்கவில்லை (3)
எந்த    கவி  பாடினாலும் 
உந்தன்  உள்ளம்  இறங்கவில்லை 
எந்த    கவி  பாடினாலும் 
உந்தன்  உள்ளம்  இறங்கவில்லை 
இன்னும்  என்ன  சோதனையா 
முருகா ..முருகா ..

அன்னையும்  அறியவில்லை 
தந்தையோ  நினைப்பதில்லை..
அன்னையும்  அறியவில்லை 
தந்தையோ  நினைப்பதில்லை..
மாமியும்  பார்ப்பதில்லை 
மாமனோ  கேட்பதில்லை 
லக்குமி...மாயும் பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை.....(எந்த கவி)

அட்சர   லட்சம்   தந்த 
அண்ணல்  போஜராஜனில்லை 
பட்ச  முடனே  அழைத்து   
பரிசளிக்க  யாருமில்லை 
என்னை பட்ச  முடனே  அழைத்து   
பரிசளிக்க  யாருமில்லை 
 
ஈஜகத்தில்  நீ  நினைந்தால் 
முருகா ...முருகா....
ஈஜகத்தில்  நீ  நினைந்தால் 
எனக்கோர்  குறையில்லை..
லட்சியமோ உனக்கு 
உன்னை நான் விடுவதில்லை..
அலட்சியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை

என்ன கவி பாடினாலும் 
உந்தன் உள்ளம் இறங்கவில்லை...
முருகா........முரு...கா.......முரு...கா.......முருகா........

4 கருத்துகள்:

  1. இறங்கவில்லை------> இரங்கவில்லை . இறங்கு என்றால் கீழே வா என்று அர்த்தம். இரங்கு என்றால் கருணை காட்டு என்று அர்த்தம்.

    பதிலளிநீக்கு
  2. இறங்கவில்லை------> இரங்கவில்லை . இறங்கு என்றால் கீழே வா என்று அர்த்தம். இரங்கு என்றால் கருணை காட்டு என்று அர்த்தம்.

    பதிலளிநீக்கு
  3. மாயும் ---->மாமியும்
    ஈஜகத்தில் -----> இக்ஷணத்தில் ??? (at this moment)

    பதிலளிநீக்கு
  4. மாயும் ---->மாமியும்
    ஈஜகத்தில் -----> இக்ஷணத்தில் ??? (at this moment)

    பதிலளிநீக்கு