வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

சபாபதிக்கு வேறே தெய்வம்








ராகம்: ஆபோகி  தாளம்: ரூபகம்

சபாபதிக்கு வேறே தெய்வம்
சமான மாகுமா - தில்லை  (சபா)

கிருபாநிதி இவரைப் போல
கிடைக்குமோ இத்தரணி தன்னிலே (சபா)

ஒருதரம் சிவா சிதம்பர  மென்று 
உரைத்தால் போதுமே - பரகதிக்கு
வேறே புண்யம் பண்ண வேண்டுமோ?  (சபா)

அறிய புலவர் மூவர் பாதம்
அடைந்தா  ரெங்குமே புராணம்
பரிந்து சொல்லக் கேட்டோம் - கோ 
பால கிருஷ்ணன் பணியும் தில்லை...

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக