செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே ..!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே ..
கண் மணி வண்ணனின் குழல் 
ஓசையைக் கேட்டாயோ ? (4)

வெண்ணிலாவிலவன்.........ஆ........ஆ....ஆஆ ..!
என்னுடன் களிக்கையில் 
கண்ணே...... கண்ணே.... என்று ஆவலுடன் அழைக்க - (கண்ணனைக் )

என்னவெல்லாம்  நான் பண்ணுகிறேன் என்றான் 
பின்ன முன்னை நான் செய்விடேன் என்றான் 

கண்ணிமை மூடினேன் ...ஏ ......
லலிதா சோதரன்  (4)

கண்முன்றி ருந்து எங்கேயோ மறைந்தான்......கண்ணனைக் கண்டாயோ 
மல்லிக் கொடியே ..
கண் மணி வண்ணனின் குழல் 
ஓசையைக் கேட்டாயோ ? (4)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக