வியாழன், 2 ஜூலை, 2015

ஒளி..!
உனக்குள்ளும் எனக்குள்ளும் அமிழ்ந்திடும் உள்ளொளிதான் 


பிரபஞ்சத்தின் பரவெளியாய் புறக்கண்களுக்குள் ஒடுங்கியே


அகத்திரு தவவொளிச் சுடராய் எழுமின் காண்பாய்


உனக்குள்ளே நிஜப் பிரபஞ்சம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக