ஞாயிறு, 9 மார்ச், 2014

கீதாஞ்சலி


http://jayabarathan.wordpress.com/tagore-tamil-githanjali/


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.:
சி. ஜெயபாரதன் அணுப் பொறியியலாளர், தமிழ் அறிவியல் எழுத்தாளர். அணுப் பொறியியல், வானியல், அண்டவியல், அறிவியல் வரலாறு பற்றி பல தமிழ் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவரது பல கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் கிடைக்கின்றன. இவர் கனடாவில் வசிக்கிறார். இவர் மொழிபெயர்த்த "கீதாஞ்சலி" தமிழில் படிக்க மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக