புதன், 5 செப்டம்பர், 2012

விளையும் பயிர்....முளையிலே..!




July 16 
This one - from Mrs. Vidya Singh, my Hindi teacher in school - not an emotional one like the previous note, but fully wise. Quite simply, the message written here summarizes the entire Samhita portion of the Yajurveda. Something to be borne in mind for an entire lifetime. (She has however erred in two places: 1.the quote that she said is from the Gita, is actually NOT from the Gita, but an individual subhashita. 2.the quote is not quoted correctly - it should actually have been 'udyamEna hi sidhyanthi kAryANi na manOrathaih'. The quote however stands as good as a message from the Gita).







உன்னோடு என் மகனும் சேர்ந்து படித்தான் என்ற நிறைவு எனக்கு என்றும் உண்டு.
ஆசிரியை உஷா சாகர் என்னிடம் ஒரு நாள் பேசும்போது, யார் அவன் ?என்று எண்ணிக் கொண்டேன்.
ரங்கேஷ் , சொன்ன போதெல்லாம்...அபூர்வ நட்சத்திரம்...எப்போதும் உதிக்காது என்று கூட சொல்லியிருக்கிறேன்.
இந்த ஆசிரியர் தினத்தில், ஆசிரியர் பாராட்டிய மாணவனாக உங்கள் பதிவை பாவை விளக்கில் பதிப்பதில் பெருமைப் படுகிறேன் .
 நமது சர்.சி.வி.ராமன் அவர்களின் ...குடும்பத்தின் முத்து என்பதில் அதிக மகிழ்ச்சி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக