
திண்டுக்கல்தனபாலன்
இன்றைய உலகில் வலைப்பதிவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய உதவிக்குறிப்புகள், வலைப்பூக்களை முதன் நிலைக்கு உயர்த்த, வாசகர்களை தம் வலைக்கு இழுக்க என ஒரு Web Developer எமக்குச் சொல்லித்தரக் கூடிய எல்லாத் தகவலையும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எமக்குத் தந்திருக்கின்றார்.
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவை அறிமுகம் செய்வதன் நோக்கம்; உலகெங்கும் தமிழ் பேண முன்வருவோருக்குப் பயனுள்ள தகவலை வழங்கியமையே! எனவே, இவரது பதிவைப் படித்துப் பயன்பெறுக; வலைப்பூக்களூடாக உலகெங்கும் தமிழ் பேண முன்வருக. எல்லோரும் ஒன்றிணைந்து வலைப்பூக்களூடாகத் தமிழ் பேணுவோம்; உலகெங்கும் தமிழை வாழவைப்போம்.
நன்றி நன்றி... மிக்க நன்றி...
பதிலளிநீக்குமதுரை பதிவர்கள் சந்திப்பில் சந்திப்போம்...