புதன், 15 ஆகஸ்ட், 2012

சுதந்திர தினம் 2012

independence day in 1947 
1947 - Hon.PM Jawaharlal Nehru                                                2012-Hon PM Manmohan Singh

புகழ் பெற்ற குடும்பம்: பாரதியை ஆதரித்த மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் (வலக்கோடி) குடும்பத்தினரும். இடமிருந்து வலம்: பார்த்தஸாரதி (இளைய சகோதரர்), கிருஷ்ணமாச்சாரியார்(தந்தை,தேசபக்தி மிகுந்தவர், 1890-91-ல் புதுவையில் 'இந்தியன் ரிபப்ளிக்' என்ற பத்திரிகை ஆரம்பித்தவர்), எஸ்.திருமலாச்சாரியார் (மூத்த சகோதரர், 'விஜயா' ஸ்தாபகர்), ஸ்ரீநிவாஸாச்சாரியார். (1897-ல் எடுத்த படம்)
கப்பலோட்டிய தமிழர்: சிறந்த தேசபக்தரும் பாரதியின் நண்பரும் தீவிரவாதிகள் தலைவரும் பாரதி உதவி கொண்டு சுதேசிக் கப்பல் கம்பெனி நிறுவியவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளை
காந்திஜீயும் ராஜாஜீயும்: பாரத விடுதலை இயக்கத்தின் அஸ்திவாரமும் அரணுமான இவ்விரு தலைவர்கள் 1919-ல் கூடிய சமயம் அவர்களுக்கு பாரதி வலிய ஆசீர்வதித்தார் (1945-ல் எடுத்தப் படம்)
லால்-பால்-பால்: இந்நூற்றாண்டுத் துவக்கத்தில் மாபெரும் தேசீயத் தலைவர்களாக விளங்கிய லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின சந்திர பால்.மிக இயற்கையான படம்: கவியரசரின் இயற்கையான பரபரப்புத் தன்மையை அற்புதமாய்க் காட்டும புகைப்படம். இது 1920-ல் தமது உற்ற நண்பர் பாரதிதாசனுக்காக கவிஞர் சென்னையில் எடுத்துக்கொண்ட படம். மிகப் பிரபலமான பாரதி முகமும் இதுவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக