தோல்விகள் தோள்வரை..
தொட்டுத் தொடர்ந்தாலும்..
துயரங்களைத் துடுப்புகளாய்...
மாற்றிச் செதுக்கிவிடு...!
தொட்டுத் தொடர்ந்தாலும்..
துயரங்களைத் துடுப்புகளாய்...
மாற்றிச் செதுக்கிவிடு...!
சோர்ந்த முகத்திற்கு
துணிவெனும்.. துண்டு...
கொண்டு துயரத்தைத்
துடைத்துப் தூரப் போடு..!
துணிவெனும்.. துண்டு...
கொண்டு துயரத்தைத்
துடைத்துப் தூரப் போடு..!
நெருப்புக் கண்கெனக்
கண்கள் இரண்டால்...
தேடல் தீயை ஊதிப்
பெருக்கி விடு...!
கண்கள் இரண்டால்...
தேடல் தீயை ஊதிப்
பெருக்கி விடு...!
வெற்றிப் புகையை
ஊரெங்கும் பரப்பிவிடு..
கைகள் இரண்டையும்...
சிறகென பறக்கவிடு..
ஊரெங்கும் பரப்பிவிடு..
கைகள் இரண்டையும்...
சிறகென பறக்கவிடு..
இமயத்தின் உயரம்
உனக்கே இலக்கு...!
உனக்கே இலக்கு...!
உலகத்தை உந்தன்
இதயத்தில் கலக்கு...!
இதயத்தில் கலக்கு...!
ஆயிரம் தோழர்கள்
உன் முன்னிலையில்....
வீழ்ச்சி இல்லையே
உன்னிலையில்..!
உன்னிலையில்..!
============================== ============
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக